நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமில்லாமல், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என எல்லா மொழிகளிலும் நடித்து வருகிறார். அதேபோல், அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, பாடகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டுள்ளார். தனுஷ் தற்போது நடித்துள்ள இந்தி திரைப்படம் ’தேரே இஷக் மே’. இந்தப் ...
உத்தரகாண்டில் உள்ள ஒரு பள்ளி அருகே மொத்தம் 20 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்டில் அல்மோரா மாவட்டத்தின் சுல்ட் பகுதியில் உள்ள தபாரா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகிலுள்ள புதர்களில் இருந்து 161 ஜெலட்டின் ...
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில், ஸ்ரீ சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள், ஆன்மிக இசைக் கச்சேரிகள், சத்திய சாய் பாபாவின் வாழ்க்கை மற்றும் தொண்டுகளை எடுத்துரைக்கும் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக இந்த விழாவில் ...