பிரபல இயக்குநர்களான வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து பேட் கேர்ள் என்ற திரைப்படத்தை தயாரித்தனர். இத்திரைப்படத்தை வெற்றி மாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, ...
‘கன்னி மாடம்’, ‘சார்’ ஆகிய பாராட்டுகளை குவித்த வெற்றி படங்களை தொடர்ந்து போஸ் வெங்கட் தற்போது கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படத்தை இயக்கவுள்ளார். கடந்த 35 ஆண்டுகளாக துபாயில் முன்னணி தொழிலதிபராக ...
ஹனு ராகவபுடியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான பௌஜியில் பிரபாஸின் இளம் கதாபாத்திரத்தில் நடிகர் சுதீர் பாபுவின் மகன் தர்ஷன் நடிப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இருப்பினும், இது குறித்து பௌஜி குழுவினரிடமிருந்தோ அல்லது சுதீர் பாபுவிடமிருந்தோ இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இது உண்மையா என்பதை ...