நடிகர் கார்த்தி தற்போது தென்னிந்திய சினிமாவில் மிகவும் மும்மரமான நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார், வா வாத்தியார், சர்தார் 2 , ஹிட் 4, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கைதி 2 உள்ளிட்ட படங்களை கை வசம் வைத்துள்ளார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்தி, தெலுங்கு ஹீரோ படத்தில் மீண்டும் ...
நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ...
தமிழ் சினிமாவில் ‘புத்தம் புது பூவே’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் சினேகன். இவர் இதுவரை 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார். கவிஞர் மட்டுமின்றி, நடிகர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர். இந்த நிலையில், கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு (வயது 101) வயது ...