தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக நலனுக்கு எதிராதென தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; தமிழக சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள தமிழக வெற்றி கழக அரசின் செயல், ஜனநாயகத்தின் ...
எம்.ஜி.ஆர். பாடலை பாடி முதல்-அமைச்சர் விஜய்யை நிதி அமைச்சர் மரிய வில்சன் புகழ்ந்தார். தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிந்தார். இந்த விவாதத்தில் அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், ...
வடமாகாணசபை இயங்காமல் இருக்கும் தற்போதையை நிலையைப் பயன்படுத்தி, எண்பதுக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு மாகாண நிர்வாக உயர் அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என சர்ச்சை எழுந்துள்ளது. வடமாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை நேரடியாகக் கண்காணிப்பதற்காக கடந்த ...