அமெரிக்கா வசமுள்ள ஏலியன்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அடையாளம் தெரியாத வான்வெளி நிகழ்வுகள் குறித்த ரகசிய கோப்புகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறையும் நாசாவும் சேகரித்ததாக கூறப்படும் அடையாளம் தெரியாத வான்வெளி பொருட்கள் மற்றும் ஏலியன்கள் ...
மீசைய முறுக்கு 2 படத்தையும் சுந்தர் சி, குஷ்பு தயாரிக்கின்றனர். “மீசைய முறுக்கு” திரைப்படத்தின் மூலம் கதாநாயகன், இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானது. சுந்தர் சி தயாரிப்பில் உருவான ...
ஹாட் ஸ்பாட் 2 மச்’ என்பது 2024ஆம் ஆண்டு வெளியான ‘ஹாட் ஸ்பாட்’ திரைப்படத்தின் தொடர்ச்சி ஆகும். முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள புதிய தமிழ் அந்தாலஜி திரைப்படம் இது. விஷ்ணு விஷால் தயாரித்து, தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர், எம்.எஸ். பாஸ்கர், பிரியா ...