மு.க.ஸ்டாலினை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் திரையுலகினர் சந்தித்தனர். இது தொடர்பாக, தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- இன்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.எம். ...
வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த ...
ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜி.கே.வாசன் கூறினார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஆந்திர மாநில அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க ...