பெண் மீது பழிசுமத்தும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியில், மாவட்ட கனிமவள நிதியின் மூலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், ...
எங்களை போன்றவர்கள் முன்மொழியவில்லை எனில், அவர் முதல்-அமைச்சரே ஆகியிருக்க முடியாது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அதிமுக வெற்றி பெற வேண்டும். பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்தால் நான் பேட்டியளித்தேன். இதன்மூலம் மட்டுமே ...
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் மீண்டும் தேர்வானார். தேர்தலில் உலக பணக்காரர்களில் ஒருவரும் பிரபல பணக்காரருமான எலான் மஸ்க், டிரம்ப் கட்சிக்கு ஆதரவாக கோடிக்கணக்கில் தேர்தல் நிதி வழங்கினார். இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தில் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றபோது சிறப்பு இலாகா ஒன்றை உருவாக்கி எலான் மஸ்குக்கு பொறுப்பு ...