பு.கஜிந்தன் தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியாக யாழ்ப்டபாணம் நல்லூரில் 15ம் திகதி அன்று ஆரம்பமாகியது. தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் நடைபெற்றது. நல்லூர் ...
– வெளிப்படுத்திய முருகையா கோமகன்! பு.கஜிந்தன் அரசியல் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது உணர்வு பூர்வமான சந்திப்பு ஒன்று அங்கே நடந்தது. அரசியல் கைதிகளை சந்தித்துவிட்டு கனத்த இதயத்துடனும் கண்களில் கண்ணீருடனும் அரசியல் கைதிகளின் உறவுகளும் நாங்களும் வெளியே வந்தோம் என குரல் அற்றவர்களின் ...
நேபாளத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக கடந்த 8ம் தேதி முதல் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின்போது நேபாள சிறைகளில் இருந்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றனர். இதனிடையே, நேபாளத்தில் கே.பி.சர்மா ...