அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதனை செய்தது. டிஆர்டிஓ விஞ்ஞானிகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார். 2 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது அக்னி பிரைம் ஏவுகணை. இந்த ஏவுகணை முதல் முறையாக ரயில் மீதான மொபைல் லாஞ்சரிலிருந்து ...
தமிழ்நாட்டின் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பீலா வெங்கடேசன் மரணம் அடைந்தார். தமிழக எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் (வயது 55). அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக விடுமுறை எடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ...
எதிரிகள் கூட அஞ்சலி செலுத்துவதுதான் அந்த தியாகியான வீரனுக்கு கிடைக்கும் உயர்ந்தபட்ச கௌரவம். செம்மணிக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சரை அஞ்சலி செலுத்த விடாது விரட்டி விட்டு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி செம்மணிக்கு வரவில்லையென ஒப்பாரி வைத்தனர்.இப்போது திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சரை மீண்டும் விரட்டியுள்ளனர்.திலீபனை உரிமை ...