ரஷியாவின் கிழக்கு பதியில் 50 பேருடன் பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. சைபீரியாவை தளமாக கொண்ட அங்காரா என்ற விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அந்த விமானம் ஏ.என்.24 சீன எல்லையில் உள்ள அமுர் பிராந்தியத்தின் டிண்டா நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில், டிண்டா நகrஅத்தை விமானம் ...
ஈரானின் கடல் எல்லை பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல் அத்துமீறி நுழைந்தது என கூறப்படுகிறது. இது சர்வதேச விதிமீறல் என ஈரான் தெரிவித்து உள்ளது. இதனால், அமெரிக்க போர் கப்பலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்தது. இதுபற்றி ஈரானின் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் ...
பிரதமர் மோடி இங்கிலாந்து நாட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். இதில், தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் உள்பட பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதுடன், இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசையும் சந்திக்கிறார். ...