நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கிய மோகன் ராஜா, ரீமேக் படங்கள் மட்டுமின்றி ‘தனி ஒருவன்’, ‘வேலைக்காரன்’ போன்ற சொந்த கதைகளின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். கடைசியாக மலையாளத்தில் ...
மேகதாது விவகாரம் தொடர்பாக பிரதமரிடம் எல்.கே.சுதீஷ் எம்.பி. மனு அளித்தார், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியுடன் தேமுதிக பொருளாரும் எம்.பி.யுமான சுதீஷ் சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தேமுதிக எம்.பி. எல்.கே.சுதீஷ் கோரிக்கை மனு அளித்தார். தமிழக விவசாயிகளின் உரிமையை பறிக்கும் நோக்கில் நடந்து கொள்ளும் கர்நாடக ...
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் கடந்த ஜுன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசர்கோடு, பத்தனம்திட்டா, கோட்டயம், ...