மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டல் களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் 6ம் திகதி அன்று புதன்கிழமை (06-08-2025 காலை ...
– சிறுமியின் கையைப் பதம் பார்த்த குரங்கு! மானிப்பாய் பிரதேச சபையின் கீழுள்ள ஆனைக்கோட்டை கூளாவாடியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் வளர்க்கப்படுகின்ற குரங்கு அங்கு சென்ற சிறுமியின் கையை கீறிக் காயப்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 6ம் திகதி புதன்கிழமை குறித்த பூங்காவுக்கு சிறுமி தனது பெற்றோருடன் விளையாடுவதற்காக ...
7ம் திகதி அன்றையதினம் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் நிலையத்தில், ரயிலில் சிக்கி யுவதி ஒருவரது ஒரு கால் பறிபோயுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி தாமதமாக வந்ததால் ரயில் புறப்பட ஆரம்பித்துள்ளது. இதன்போது ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்தவேளை திடீரென கால் கடக்கி விழுந்ததால் ...