King Charles, at the Senate chamber in Ottawa, delivers the Throne Speech of the 45th Parliament of Canada. கனடா தனது அரசியலமைப்பை பிரித்தானியாவிடமிருந்து தழுவி மாற்றங்களைச் செய்து முழு சுதந்திரத்துடன், மகத்தான வெற்றிகளையும் ஈட்டி திகழ்கின்றது. ஒட்டாவா செனற்சபை வளாகத்தில் கனடாவின் ...
37 ஆண்டுகளின் பின்பு தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பிய 75 வயது முதியவர் கைது. ந.லோகதயாளன். போர்க் காலத்தில் உயிரைக் காக்க யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்குத் தப்பிச் சென்வர் 37 ஆண்டு கடந்து நாடு திரும்பியபோது சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றச் சாட்டின் கீழ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...
சிறையில் கைதி ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) எவ்வாறு கொடூரமாகத் தாக்கப்பட்டார் என்பதை, கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடும் நாட்டின் முன்னணி அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இணைய வசதியைப் பயன்படுத்தி பூசா சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒரு கைதியை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நிர்வாணமாக்கி, தாக்கியதாக, சிறைக்கைதிகளின் உரிமைகளை ...