சீனாவின் ஷாண்டோங் மாகாணம் வெய்பாங் நகரில் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொழிற்சாலையில் தீப்பற்றியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த ...
ரஷிய எல்லையில் உள்ள உக்ரைனின் சுமி பிராந்தியத்தின் ஆளுனர், உக்ரைனின் 4 கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக ரஷியா-உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. போர் நிறுத்தத்தை அறிவிக்கக் கோரி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷியா ...
வடபகுதி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களில் பலர் மரணத்தைத் தழுவுவோர் தொகை அதிகரிக்கின்றதா? பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.ஸமூத்தநயினார் கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த துஷ்யந்தன் நிரோஷா (வயது 37) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு ...