ஈரானுடனான போர் காரணமாக மேற்காசியாவில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டது. இதனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா, 30 நாள்களுக்கு அனுமதி அளித்தது. ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினாலும் வரி விதிக்கப்படாது என்று கூறி விலக்கு அளித்து இருந்தது. இந்தியாவுக்கு கடந்த மார்ச் 5-ஆம் ...
வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் உலகின் மிகப்பெரிய அகதி முகாமில் 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் தங்கியுள்ளனர். அங்கு போதிய உணவு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகள் எதுவுமின்றி அவர்களின் வாழ்க்கை நரகமாக மாறியுள்ளது. இந்த இக் கட்டான சூழலில், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்றால் வாழ்வாதாரம் செழிக்கும் ...
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக சவுதி அரேபியா, கத்தார் மற்றம் துருக்கி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா சுமார் ரூ.25 ஆயிரம் கோடி (300 கோடி டாலர்) கூடுதல் நிதியுதவி ...