(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (18-05-2025)ழ மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 18ம் திகதி அ ன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் இடம் பெற்றது. -தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (18-05-2025) தமிழினப் படுகொலையின் (மே-18) 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றைய தினம் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நினைவு கூறப்பட்டு வரும் நிலையில் மன்னாரிலும் நினைவு கூறப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் ...
பு.கஜிந்தன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது. முதலில் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டது. பின்னர் அக வணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து காலை 10.31 மணியளவில் பொதுச் சுடரினை ஏற்றிவைக்க, முள்ளிவாய்க்கால் கீதங்கள் இசைக்க சமநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. ...