தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லிமாவில் இருந்து மீன்பிடி படகு ஒன்று புறப்பட்டது. 5 மீனவர்களுடன் சென்ற அந்த படகு கடந்த ஜனவரி மாதம் சேதம் அடைந்தது. இதனால் வீடு திரும்ப முடியாமல் மீனவர்கள் நடுக்கடலில் சிக்கிக்கொண்டனர். எனவே அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த ...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். அதிபராக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்கு பயணம் இதுவாகும். பயணத்தின் முதல் நாடாக டிரம்ப் சவுதி அரேபியா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் ...
வடக்கில் தமிழ் மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி, இராணுவத்தின் ஆதரவுடன் விகாரை அமைக்கப்பட்ட காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீளத் தர சிங்கள பௌத்த மக்கள் முன்வர வேண்டும் என தமிழ் அரசியல் ஆர்வலர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் புத்தரின் பிறந்தநாளை நினைவுகூரும் வெசாக் போயா தினத்தன்று, ...