இதனால் விண்ணப்பதாரிகளின் காத்திருப்பு நேரங்களும் அதிகரிக்கலாம் என அச்சம் கனடிய குடிவரவுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களுக்கான செயலாக்க நேரங்கள் மேலும்நீடிக்கப்பட்டுள்ளன. தற்போதைய செயற்பாடுகளில் குறைவான பயன்பாடுகள் இருந்தபோதிலும், கனடாவிற்குள் இருந்து வாழ்க்கைத் துணைவர்களுக்கான நிரந்தர குடியிருப்புக்கான விண்ப்பங்களைப் பரிசீலிக்கும் செயலாக்க நேரங்கள் மற்றும் பல பிரிவுகள் கூட பல ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நடவடிக்கைகள் கடந்த 20ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று முன்னெடுக்கப்பட்டன. கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் இலங்கை முன்னாள் வர்த்தக சங்கம் ஏற்பாட்டில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழவெட்டவான் மற்றும் செங்கலடியில் அமைக்கப்படவுள்ள ...
(முன்னாள் அதிபர், சமாதான நீதவான்) ‘மதிபதி’. மாகியப்பிட்டி, சண்டிலிப்பாய், இலங்கை அன்புடன் வாழ்ந்தீர்கள் – எதிலும் அறனுடன் நடந்தீர்கள் அறிவுடன் வலம்வந்தீர்கள் – எவர்க்கும் அரணாய் இருந்தீர்கள் நிமிர்ந்த நடையதை – நித்திலம் நினைந்திருக்க நின்றீர்கள் நித்திய வாழ்வதை – எண்பதில் நிகலயாக்கிக் கொண்டீர்கள் எட்டாண்டு ஓடினும் – ...