இயக்குநர் ரித்தேஷ் ராணா இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் “ஜெட்லீ”. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் சத்யா, வெண்ணிலா கிஷோர், மற்றும் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டம் வென்ற ரியா சிங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அஜய், ஹர்ஷா செமுடு, சுபலேகா ...
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். சமூகக் கருத்துக்கள், நவீனத் தொழில்நுட்பம் மற்றும் பிரம்மாண்டக் காட்சிகளைத் தனது திரைப்படங்களில் புகுத்துவதில் உலகளவில் புகழ்பெற்றவர். இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரிடம் திரைக்கதை எழுத்தாளராகவும், உதவி இயக்குநராகவும் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய சங்கர் ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குநராக ...
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர், விரைவில் கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருவ் விக்ரம் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரத்திற்காக முதலில் நடிகை ருக்மிணி வசந்த் பரிசீலிக்கப்பட்டதாகவும், ...