தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமைஅன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பங்களிட்டனர்.
பு.கஜிந்தன் நோயாளிகளை ஏற்றிச் சென்ற முழங்காவில் வைத்தியசாலையின் ஆம்புலன்ஸ் விபத்து! 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற முழங்காவில் வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விபத்துகுள்ளாகியுள்ளது. பூநகரிக்கும் பரந்தனுக்கும் இடைப்பட்ட பகுதியில், நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற உழவு ...
– மட்டக்களப்பு கரடியனாறு முந்தானையாற்றில் சம்பவம் ( கனகராசா சரவணன்) காட்டுபகுதியில் விறகு வெட்ட சென்ற தந்தையும் 14 வயது மகனும் யானையை கண்டு உயிரை காப்பாற்ற தப்பி ஓடி ஆற்றில் வீழ்ந்து நிலையில் தந்தையை நீரில் இழுத்துச் சென்று காணாமல் போன சம்பவம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ...