வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் நடாத்தும் தாவரங்களை அடையாளம் காணுகின்ற தாவராவதானி போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை [ 26 – 11 – 2024 ] நல்லூர் திவ்ஜ ஜீவன சங்க மண்டபத்தில் காலை 11 மணிக்கு நடை பெற ...
பு.கஜிந்தன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்திற்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள மீனவ சம்மேளன காரியாலயத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன், மீனவ சம்மேளன தலைவர் அ.மரியதாஸ், செயலாளர் சகாயராஜா சம்பந்தன், பொருளாளர் செ.சிவஞானராசா உட்பட ...
தொடர்ச்சியாக பெய்த அடை மழையால் வாழ்விடங்கள் பாதிப்படைந்த நிலையில் மூளாய்ப்பகுதி (ஜே/171) மக்கள் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து அவர்களது நிலைமை குறித்து கலந்துரையாடினர். அதன் பின்னர் கடற்றொழில் ...