நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சராக பதவியேற்ற டி. பி. சரத் அவர்கள் இன்று (22) பத்தரமுல்லை செத்சிறிபாய 2ஆம் கட்டத்தில் அமைந்துள்ள பிரதியமைச்சரின் அலுவலகத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார். இந்நிகழ்வில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அனுர கருணாதிலக, அந்த அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் 552 மில்லியன் சீன யுவான் நிதியுதவியின் கீழ் 1,888 வீடுகள் மற்றும் 108 மூத்த கலைஞர்களுக்கான வீடுகள் ஆகிய வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு 22ம் திகதி வெள்ளிக்கிழமையன்று (22) பத்தரமுல்ல, செத்சிறிபாயவில் ...
ஸ்காபுறோ ‘நாத வீணா மன்றத்தின் 2024ம் ஆண்டின் ‘இசை விழா’ சிறப்பாக நடைபெற்றது கனடா- ஸ்காபுறோ நகரில் இசை ஆசிரியை ஶ்ரீமதி குகணேஸ்வரி சத்தியமூர்த்தி அவர்களை குருவாகக் கொண்டு இயங்கிவரும் ‘நாத வீணா மன்றத்தின் 2024ம் ஆண்டின் ‘இசை விழா’ சிறப்பாக கடந்த சனிக்கிழமை 16ம் திகதி மாலை ...