(08-01-2025) வவுனியாவில் ஏ9 வீதியை அண்டிய பல வயல் நிலங்களில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரச அதிகாரிகள் அசமந்தப் போக்கில் உள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக் காட்டுகின்றன. வவுனியா தாண்டிக்குளம் நொச்சிமோட்டை, பேயாடி கூழாங்குளம் போன்ற பகுதிகளில் வயல் நிலங்களில் மண்ணிட்டு நிரப்பி ...
ஜனவரி மாதம் 7ம் திகதி செவ்வாய்கிழமையன்று நியூயார்க்கில் அமைந்துள்ள ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி ஆலயத்தின் பீடசீடர்களின் நிதி அனுசரணையில், ஆனைக்கோட்டை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 31மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பெற்றன. விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. ஆனைக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆனைக்கோட்டை கரைபிரான் ...
கனடாவில் வெற்றிகரமாக பிரசுரமாகி வரும் ‘உதயன்’ பத்திரிகையின் 1500 வது வார இதழை கடந்த 03-01-2025 அன்று வெளியிட்ட கனடா உதயன் வெளியீட்டாளர்கள் இந்த பெருமைக்குரிய செய்தியை உலகெங்கும் உள்ள வாசகர்கள்-வர்த்தகப் பெருமக்கள் – அபிமானிகள் – செய்தியாளர்கள் – எழுத்தாளர்கள் – நண்பர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்கின்றனர். ...