மருத்துவர் அர்ஜுனா ஊசிச் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஒரு விருந்தகத்தில் அவர் உணவருந்திக் கொண்டிருக்கும் பொழுது மான் கட்சியை சேர்ந்த ஒரு பெண் வேட்பாளர் அவருக்கு தன்னுடைய துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்கின்றார். அந்த காட்சியை அர்ஜுனா வழமை போல நேரலையில் விடுகிறார். அந்தப் பெண்ணிடம் கேள்வி கேட்கிறார். அந்தப் பெண் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (22-10-2024) சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் கொய்லட் ( justine boillat) தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(22) மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் 22-10-2024 அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(22) மதியம் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்திற்கு ...
இலங்கை வாழ் எழுத்தாளரும் கனடா உதயன்; தமிழ்நாடு இனிய நந்தவனம் உட்பட இலங்கைக்கு வெளியே பல நாடுகளிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள் பத்திரிகைகளை தனது படைப்புக்களால் அலங்கரித்துள்ள பவானி சச்சிதானந்தன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழா எதிர்வரும் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஈழத்து ...