பு.கஜிந்தன் வடமாகாண புதிய ஆளுநராக லிங்கன் வேதநாயகன் அவர்கள் தமது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார். குறித்த நிகழ்வு 27-09-2024 அன்று யாழ் மாவட்ட வடமாகாண அலுவலகத்தில் காலை 09.00 மணியளவில் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து சமய வழிபாட்டினை பின் உத்தியோகபூர்வ கடமைகளை பொறுப்பேற்றார். இதில் சர்வமத வழிபாட்டிலும் ...
கடற்றொழில் அமைச்சராக செயற்பட்டபோது தன்னால் முன்மொழியப்பட்டு அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட திட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனுமதி அளித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதிக்கு தன்னுடைய நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். கடற்றொழிலாளர்களினால் பயன்படுத்தப்படுகின்ற எரிபொருளுக்கு, லீற்றர் ஒன்றிற்கு தலா 25 ரூபாய் ...
சந்தைப்படுத்தல் நிறுவனத்தை கனடாவில் நன்கு அறிமுகமான ஒலிபரப்பாளராd அன்ரன் அருமைநாயகம் கடந்த 21ம் திகதி ஸ்காபுறோவில் ஆரம்பித்து வைத்தார் Marketing Experts Inc என்னும் வர்த்தக ஆலோசனை மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனத்தை கனடாவில் நன்கு அறிமுகமான ஒலிபரப்பாளராக விளங்கும் அன்ரன் அருமைநாயகம் அவர்கள் 21ம் திகதி சனிக்கிழமை மதியம் ...