புராஜெக்ட் வால்ட்’ என்ற திட்டத்தின் மூலம், பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள தங்கம் மற்றும் செம்புச் சுரங்கங்களை மேம்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் 13 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த முதலீடானது சுரங்கத் தொழில் மட்டுமல்லாது, சாலைகள், எரிசக்தி மற்றும் உள்ளூர் மக்களின் ...
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்களை பிப்.14 ஆம் தேதி வரை த.வெ.க. தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. த.வெ.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் விருப்ப மனு விநியோகம் ...
சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணியைத் தொடங்கி உள்ளது தேமுதிக. தேமுதிக சார்பில் விருப்ப மனுக்களை பெறும் முன் விஜயகாந்த் நினைவிடத்தில் வழிபாடு செய்தார் பிரேமலதா. அதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப ...