துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள் நீளமாக, மொத்தம் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். “ஐ ஆம் கேம்” படம், ...
விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவருமே தங்கள் பிரிவை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாத போதிலும், ஒரே வீட்டில் அவர்கள் தனித்தனியாகவே வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த் பிப்.24ல் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு பின்னர் ஏப்.20ம் தேதிக்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த ...
ஶ்ரீவினித் ஜெயின், எஸ்.லட்சுமணன் குமார் ஆகியோரின் தயாரிப்பில், மனு ஆனந்த் இயக்கத்தில், ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார், அனகா, அதுல்யா, ரைஷா வில்சன், காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மிஸ்டர் எக்ஸ்”. இந்தியாவின் இராணுவ உளவுத்துறை அதிகாரியாக இருக்கும் சரத்குமார், ...