பு.கஜிந்தன் யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சூட்சுமமாக மறைத்து கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன் டிப்பர் வாகனம் ஒன்றை 08-08-2024 அன்று காலை 9 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர். கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (08/08/2024) மன்னார் மாவட்டத்தின் விளையாட்டு துறையில் அபிவிருத்தி செயல்பாடுகளினை முன் னெடுப்பதற்காகவும், எதிர் காலத்தில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்தி சிறந்த முறையில் நடாத்தி செல்வதற்குமான கலந்துரையாடலானது மாவட்ட செயலாளர் க.கணகேஸ்வரன் தலைமையில் 08-08-2024 அன்று மாவட்ட செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்டபத்தில் காலை 10 மணி ...
பு.கஜிந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்காரக் கந்தனின் கொடிச்சீலையானது செங்குத்தா பாலமுருகன் ஆலயத்தில் இருந்து தேர் பவனியுடன் இன்று 08-08-2024 காலை 09 மணிக்கு எடுத்துவரப்பட்டது. அங்கு பால முருகனுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வில் சமயக்கிரியைகள் இடம்பெற்றது. பின்னர் கொடிச்ச்லையானது அங்கிருந்து செங்குத்தா ...