ஈரான் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அணு ஆயுதம் தயாரிக்க முயல்கிறது என்பதே அமெரிக்காவின் குற்றச்சாட்டாக இருந்த நிலையில், தற்போது யுரேனியத்தை வழங்க ஒப்புக்கொண்டு இருப்பதாக டிரம்ப் கூறியிருப்பதால் மேற்காசிய போர் ...
நடிகர் சந்தீப் கிஷன் மாநகரம், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தெலுங்கிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வந்த ‘மைக்கேல்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் இயக்கும் ‘சிக்மா’ என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ...
சர்வதா சினி கரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள ‘சன்னிதானம் பிஓ’ திரைப்படத்தை அமுத சாரதி இயக்கியுள்ளார். அவரே படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். யோகி பாபு, ரூபேஷ் ஷெட்டி மற்றும் வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், பல்வேறு திரையுலகங்களை சேர்ந்த திறமையான கலைஞர்கள் ...