நடராசா லோகதயாளன் சந்திரகுமார் தலைமையிலான அரசியல கட்சியின் பதிவு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சியானது 3 வருடங்களின் முன்பு ஓர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல்கள் ஆணைக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பதிவு செய்யப்பட்ட ...
(கனடா உதயனின் சிறப்பு புலனாய்வு கட்டுரை) நடராசா லோகதயாளன். ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தன்னத்தானே விளித்துக்கொள்கிறது. அப்படி என்ன அதிசயம் என்று கேட்டால், அது பல வகைகளில் உள்ளது என்கிற பதில் வரும். இயற்கை அழகு, அருமையான தேயிலை, அழகான கடற்கரைகள் என்று அரசு அடுக்கிக்கொண்டே செல்லும். ...
(கனடா உதயன் பிரத்தியேகச் செய்தி) நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகைப் பிரதேசம் சடையம்மா சமாதியுடன் சுவீகரிக்கும் நோக்கில் இரகசியமான முறையில் நில அளவீடு மேற்கொண்டு வரைபடம் பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கீரிமலையில் பொது மக்களிற்குச் சொந்தமான ...