– கிஷாலி பின்ரோ ஜயவர்த்தன- – தமிழாக்கம் சர்மிளா இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சட்டமூலத்தால் சீற்றமடைந்திருந்த தனது எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுத்தார். அவர் ஒரு ஊடக ‘பாதுகாவலர்’ என்றும், அந்தவகையில், இலங்கையில் குற்றவியல் அவதூறு சட்டங்களை நீக்கினார். ஜனாதிபதியின் உறுதிமொழிகள் மற்றும் பிரிட்டனின் ...
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் 2024 ஆம் ஆண்டுக்கான ரி-20 உலகக்கிண்ணத் தொடரானது பல சுவாரஸ்களை ஏற்படுத்தி வருகின்றது. தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள இந்தப் போட்டியில் முதற் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து எட்டு அணிகளைக் கொண்ட சுற்று கடந்த வாரம் இடம்பெற்றது. அதில் முதற்சுற்றுப் போட்டியுடன் ...
யாழ்ப்பாணத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு சட்டவிரேத செயற்பாடுகள் அதிகரித்து வருவதற்கு காரணம் இளைஞர்கள் மத்தியில் வேண்டுமென்றே தென்னிலங்கையினால் கட்டவிழ்த்து விடப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குறிப்பிட்டு வருகின்றனர். அங்கு இராணுவத்தினரே வேண்டுமென்று இளைஞர் மத்தியில் கஞ்சா, அபின், கெரோயின், மற்றும் மது ...