பு.கஜிந்தன் பாடசாலை வளாகத்தில் ஆபத்தை ஏற்படுத்திய குளவி கூடு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் 13-06-2024 அ றைய தினம் அகற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லுரியில் இருந்த குளவிக்கூடு நேற்றைய தினம கலைந்ததில் 35 மாணவர்களும், 4 ஆசிரியர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர். இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் ...
கனடாவின் பன்முகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன்களுக்கு பொறுப்பான அமைச்சர் கமல் கேரா,தெரிவிப்பு (ரொறன்ரோவிலிருந்து கணேஸ்) பன்முகத்தன்மை சார்ந்த கொள்கையே கனடாவை வடிவமைத்துள்ளது மற்றும் தொடர்ந்து வடிவமைத்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு முதல், கனடிய அரசாங்கம் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தில் உறுதியாக உள்ளது, இதன் மூலம் கனடாவையும் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (13-06-2024) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை சோழமண்டல குளத்தின் கீழ் கடந்த 30 ஆண்டுகளாக காணியற்ற நூறு ஏழை விவசாயிகள் பயிர் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை காணிக்குரிய ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே எதிர்வரும் 16 ஆம் ...