நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி மாநாட்டில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு ”தனிப்பட்ட அழைப்பு எதையும் தமது கட்சி விடுக்கவில்லை” என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். ...
பு.கஜிந்தன் பிரபல மிருதங்க வித்துவான் பிரம்மஸ்ரீ சு.வரதராஜசர்மா 10-04-2024 தெல்லிப்பழையில் இறைவனடி சேர்ந்தார். தெல்லிப்பழையை பிறந்பிடமாகக் கொண்ட இவர் ,1955ம் ஆண்டு மே மாதம் 02 ம் திகதி பிறந்தார். இவர் மிருதங்க வித்துவானாக பல்வேறு கலை சார் பணிகளை முன்னெடுத்திருந்தார். குறிப்பாக யுத்த காலம் முதல் இன்று ...
தெல்லிப்பழை பொது நூலகமானது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு , நூலக நுழைவு வாயில் போன்றவற்றின் அங்குராற்பணம் நேற்று(10) இடம்பெற்றது. நேற்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வானது வலி வடக்கு பிரதேச செயளாளர் சு.சுதர்ஜன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்குப் பிரதம விலுந்தினராக வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயளாளர் செல்லத்துரை ...