(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (22-08-2024) இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் செல்வன் கிதுஷன் 17 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணியில் இவ்வாறு இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளார். ...
(மன்னார் நிருபர்) (27-08-2024) மன்னார் மாவட்டத்தின் புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் பி.கே.விக்கிரமசிங்க (P.K.WICKRAMASINGHE) நியமிக்கப்பட்டு கடந்த 3 மாத காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தின் சுகாதார துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் சுகாதார துறையில் உள்ள ...
தேசிய மக்கள் சக்தியின் யாழ். திருநெல்வேலி தேர்தல் அலுவலக திறப்பு விழா 25-08-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நடைபெற்றது. பலாலி வீதி, திருநெல்வேலி சந்தியில் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன்போது தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர், மத தலைவர்கள், கட்சி ஆதரவாளர்கள் கலந்து ...