கரீபியன் தீவு நாடான கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகால பகை நிலவுகிறது. இந்த சூழலில், கியூபாவுக்கு வந்து கொண்டிருந்த வெனிசுலா நாட்டு எண்ணெய் வினியோகத்தை அமெரிக்கா நிறுத்தி உள்ளது. கியூபாவின் 70 சதவீத மின் உற்பத்தி எரிபொருள் சார்ந்தவை ஆகும். டீசல் மூலம் அனல் மின் நிலையங்கள் இயங்குகின்றன. ...
ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டி உள்ளது. கடந்த மாத இறுதியில் தொடங்கிய மோதலின் தீவிரமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் எல்லை தாண்டிய மோதல்கள் மற்றும் ...
நடிகர் சல்மான் கான் நடித்து வரும் ‘பேட்டில் ஆப் கல்வான்’ படம், ஜம்மு காஷ்மீரில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இரு நாடுகளிடையே நடந்த இந்த மோதல் சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளிடையே வர்த்தக மற்றும் போக்குவரத்து ...