பு.கஜிந்தன் வட்டுக்கோட்டை – பொன்னாலையில் கேப்டனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை – பொன்னாலையில் இன்றையதினம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. பொன்னாலை தெற்கு பகுதி கிராம மக்களால் இந்த நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ...
யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் காந்தி சேவா நிலையத்தினரின் அனுசரணையுடன் இன்றைய நிகழ்வுகள் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை முன்றலில் இடம்பெற்றது குறித்த நிகழ்வில் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், ...
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழ் மரபத்திங்கள் செயலவையும் இணைந்து 28/01/2024இல் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு வெகு சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கனடாவின் பூர்வகுடி மக்களுக்கான அங்கீகாரம் செலுத்தப்பட்டு கனேடிய மத்திய பாராளுமன்ற உறுப்பினர், மாகாண உறுப்பினர்கள் ,மாநகர, நகர சபை உறுப்பினர்கள் மற்றும் கல்விச்சபை ...