(மன்னார் நிருபர்) இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்ட மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கள் சிலர் இலங்கையின் சுதந்திர தினத்தை பகிஸ்கரிக்கும் படி பல அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆனால் அரசாங்க அதிபர் உட்டப ஏனைய அரசாங்க அதிகாரிகள் தங்கள் கடமையாக இதை எண்ணி தங்கள் பங்கை வழங்க ...
கனடாவில் தஞ்சமடையும் புகலிடக் (அகதிக்)கோரிக்கையாளர்களுக்கான வீட்டுவசதிகளை ஏற்படுத்த மத்திய அரசின் புதிய நிதி ஒதுக்கீடு உலகளாவிய நாடுகளிலிருந்து கனடாவை நோக்கிய இடம்பெயர்வு அதிகரித்து வருவதால், கனடாவில் புகலிடம் கோருபவர்களின் (அகதிக் கோரிக்கையாளர்களின்) எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறான புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான வீடுகள் மற்றும் வசிப்பதற்கு வேண்டிய உபு பொருட்கள் ...
பு.கஜிந்தன் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை கிராமங்களுக்கே சென்று ஆராயும் நடவடிக்கையை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் ஆரம்பித்துள்ளார். பல கிராமங்களின் மக்களை சனசமூக நிலையங்களூடாக ஒன்றிணைத்து, அவர்களுடன் கௌரவ ஆளுநர் சந்திப்புக்களை நடத்த வடக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய முதலாவது சிநேகபூர்வ ...