ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், முப்பது ஆண்டுகளின் பின் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும் தொடர்ந்தும் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். தண்டிக்கப்பட்டவர்களில் இந்தியப் பிரஜைகளாக இருப்பவர்கள் முழுமையாக விடுதலை செய்யப்பட்டு விடார்கள். அவர்கள் ஒருவராகிய பேரறிவாளனை விடுவிக்கக் கோரி அவருடைய தாயார் அற்புதம்அம்மாள் தொடர்ச்சியாகப் போராடினார். ஒரு ...
(மன்னார் நிருபர்) (31-01-2024) நாட்டான் பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள பிரதான வீதியில் புதன்கிழமை (31-01-2024 ) நண்பகல் 12 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகின. குறித்த விபத்தில் இளம் தாய் ஒருவர் காயமடைந்து நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்தில் காயமடைந்த இளம் ...
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். குறித்த வழக்கின் தீர்ப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ள ...