அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து ‘டிமான்ட்டி காலனி ‘படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ...
விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே, டிரிப், தூக்குத்துரை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் செல்வராகவன் தற்போது முழுநேர நடிகராக மாறியுள்ளார். இந்தப் படத்தில் செல்வராகவன், குஷி ரவி, ஒய்ஜி மகேந்திரன், கௌசல்யா, கௌசி ரவி, மைம் கோபி ...
கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, இலக்கியத் துறையில் மிகச் சிறந்த விருதான ஞானபீட விருது வழங்கப்படுகிறது. சுமார் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெரும் பெருமை இது என்று இலக்கியத் துறையினர் கொண்டாடி வருகிறார்கள். பலதுறை தலைவர்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தமிழ் இலக்கியத் ...