முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்! வீடுதோறும் சென்றடைந்துள்ள #திராவிட மாடல்-இன் சாதனைகள்! இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள்! அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்! இதுதான் தி.மு.க. ஏப்ரல் 23 அன்று, ...
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC), கடந்த 11-03-2026 புதன்கிழமை அன்று தீர்மானம் 2817ஐ (2026) நிறைவேற்றியதன் மூலம், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை திறம்பட உறுதிப்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய பதில் தாக்குதல்களை இந்தத் தீர்மானம் “மிகக் கடுமையான சொற்களால் கண்டிக்கிறது”. அதேவேளை, 9 ...
கடந்த மார்ச் 4ம் திகதி புதன்கிழமை, அன்று இந்து சமுத்திரத்தில் இலங்கையின் தெற்கு கடற்கரை பகுதியில் ஈரானின் கடற்படை போர்க்கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். டெனாவை அமெரிக்கா மூழ்கடித்தது ஒரு குற்றவியல் படுகொலைச் செயலாகும். சுமார் 140 ஈரானிய மாலுமிகள் கடலில் மூழ்கினர்; 32 மாலுமிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஜெனீவா உடன்படிக்கைகளின்படி, அந்தக் ...