மார்க்கம் தோர்னிஹில் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக மத்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்தலில் நிற்கும் தீபக் தல்ரேஜா சீன மொழி சார்ந்த ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். இவரை மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியின் மத்திய பாராளுமன்றத் தேர்தலின் வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்கு மேற்படி தொகுதியில் வாழும் தமிழ் ...
பு.கஜிந்தன் இந்தியன் இழுவை மடி படகையும் உள்ளூர் இழுவைமடி படகுகளையும் தடுக்க கோரி யாழில் மீனவர்கள் போராட்டம் இன்று செவ்வாய்கிழமை முன்னெடுத்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பித்த போராட்டம் ஆளுநர் அலுவலகம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு ஆளுநர் அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்த பின்னர் இந்திய ...
மன்னார் நிருபர் (05/03/2024) மன்னார் அடம்பன் பிரதான வீதியில் உள்ள நாற்சந்தியில் வீதி தடை ஒன்றை உடன் அமைத்து தருமாறு கோரி அடம்பன் பகுதி மக்கள் இன்றைய தினம் செவ்வாய் கிழமை வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் (4) அடம்பன் பிரதான வீதியில் இடம் பெற்ற ...