சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த விஜயராசா நிரஞ்சன் (வயது 34) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் தனது தாயாருடன் ...
விசேடகல்வி தேவை உடைய மாணவர்களுக்கான கட்டிட திறப்பு விழா இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி தெற்கு வலயத்திற்கு உட்பட்ட கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது, 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் இருக்கைகள் மற்றும் தொலைக்காட்சி பெட்டியும் வழங்கி வைக்கப்பட்டது. மாணவர்களின் ...
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (2023.10.27) வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் கடத்தல் மற்றும் வனங்களில் மரங்களை வெட்டுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும், ...