கட்டா குஸ்தி 2 படத்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் தன்னை பாராட்டியதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். செல்லா அய்யாவு இயக்கத்தில் 2022 இல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவான படம் ‘கட்டா குஸ்தி 2’. விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி இருவரும் ...
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். முதலில் பொங்கலுக்கு வெளியாகும் என்று ...
தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவி காலம் அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமார். இவரை கடந்த ஏப்ரல் 23ம் தேதி தலைமை செயலாளராக தேர்தல் ஆணையம் நியமித்தது. சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு முன்னாள் தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு ...