பு.கஜிந்தன் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள விவசாய மின்மானி வாடகை கட்டணம் முன்னர் அறவிடப்பட்ட 300/= க்கு குறைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் ...
(28-09-2023) கிளிநொச்சியில் வெளிநாட்டு பிரஜையின் வீட்டிற்குள் குழுவொன்று நுளைந்து சரமாரி தாக்குதல் நடத்தியதில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(27 ) நள்ளிரவு கிளிநொச்சி – திருவையாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை இந்த குழு தாக்கியுள்ளது. சம்பவத்தை ...
பு.கஜிந்தன் மிலாத் நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட த்தில் உள்ள பள்ளிவாசல்களில் விஷேட துவாப்பிராத்தனைகள் குப்தா பிரசங்கங்கள் இடம்பெற்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம் நாவாந்துறை ஜின்னா பள்ளிவாசலில் இன்று காலை 8.00 மணியளவில் விஷேட துவாப்பிராத்தனையும், குப்தா பிரசங்கமும் இடம்பெற்றன. விஷேட துவாப்பிராத்தனை குப்தா பிரசங்கத்தினை ...