எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் நாட்டின் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தை ஒரு பிடிபிடித்தார். இதையடுத்து அவர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. “நாட்டின் வரலாறு உங்களுக்கு தெரியவில்லை என்றால், நான் அந்த வகுப்பை உங்களுக்கு எடுக்க வேண்டிய ...
பருத்தித்துறையில் பிறந்த திரு. றோய் இரட்ணவேல் அவர்களது கைதி இலக்கம் 1056 (Prisoner # 1056 ) என்னும் நூலானது கடந்த ஞாயிற்றுக்கிழமை 12/06/2023 அன்று மொன்றியல் திருமுருகன் ஆலய மண்டபத்தில் பலரது வாழ்த்துக்களோடும் பாராட்டுக்களோடும் மொன்றியலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றையதினம் இந்நூலைப் பலர் திரு. றோய் இரட்ணவேல் அவர்களது ...
மன்னார் நிருபர் 15.06.2023 மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் நேற்று புதன்கிழமை(14) வாகனம் ஒன்று முழுமையாக பற்றியெறிந்த நிலையில் சாரதி மற்றும் உதவியாளர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். மன்னார் -மதவாச்சி பிரதான வீதி இசைமாலைத்தாழ்வு பகுதியில் வியாபார பொருட்களுடன் மன்னார் நோக்கி பயணித்த சிறிய பட்டா ...