உலகெங்கும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் அங்கத்தவர்களையும் அமைச்சர்களையும் பிரதமரையும் கொண்டு இயங்கிவரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2023 ஆண்டிற்குரிய வருடாந்த மாநாடும் விருது வழங்கலும் கனடா ஸ்காபுறோ நகரில் ‘ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் ‘ மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. திரு ராகவன் பரஞ்சோதி தொகுத்து வழங்கிய ...
இன்று வியாழக்கிழமை 14ம் திகதி மாலை கனடாவில் மார்க்கம் நகரில் இயங்கிவரும் Greensbrough Seniors Wellness Club தமிழ் பேசும் மூத்தோர் அமைப்பு நடத்திய நத்தார் தினக் கொண்டாட்டம். சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைப்பின் தலைவர் திருமதி செல்வா அருள்ரரஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் பல பிரமுகர்கள் ...
தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை நோக்கமாகக் கொண்டு செயற்படும் பல அமைப்புகள் மத்தியில், குளோபல் தமிழ் ஃபோரம் (GTF) எனப்படும் உலகத் தமிழர் பேரவை (உ.த.பே) வெவ்வேறு புத்த அமைப்புக்களைச் சேர்ந்த மூத்த புத்த பிக்குகள் கொண்ட இலங்கைக்கான “சிறந்த இலங்கை சங்க ...