இன்று சனிக்கிழமை தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி அவர்களின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமையில் இடம்பெற்றது. 1. சீனா கப்பலின் வருகை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ,சீனாவின் கடன் ஆபத்தானது.. பக்கத்து வீடு இந்தியா கடனைப் பெற்றால் தமதித்தும் கொடுக்கலாம். ...
பு.கஜிந்தன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளார். இதன் போது எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்குமாக இருந்தால் நாங்கள் அவருடன் முதலாவதாக, இந்திய மீனவர்கள் அத்துமீறி எமது நாட்டு எல்லைக்குள் வந்து மீன்பிடிப்பதை தடுப்பது தொடர்பாக அவரிடம் கோரிக்கைகள் முன்வைக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் ...
பு.கஜிந்தன் “தரமான கல்வியை உறுதி செய்து உரிமைகளை வென்றெடுப்போம்” எனும் தொனிப் பொருளில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 66 ஆவது பேராளர் மாநாடு யாழில் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்த மாநாடு பெருமளவிலான அதிபர் ஆசிரியர்களின் பங்குபற்றலுடன் மிகச் ...