பு.கஜிந்தன் இலங்கையில் நாங்கள் தற்போது 22 மில்லியன் மக்கள் வசிக்கின்றோம். அந்த மக்களிலே கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் (அண்ணளவாக 17 சதவீதம்) உணவு பாதுகாப்பு இன்மையை எதிர்கொள்கின்றார்கள். இந்த வருடம் மே மாதம் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழகம், அறிவியல் ...
1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பெற்றதும் எதிர்வரும் 2024ம் ஆண்டில் தனது 50ம் ஆண்டில் கால்பதிப்பதும். உலகின் பல நாடுகளிலும் கிளைகளைக் கொண்டு இயங்குவுதுமான, உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளை அமெரிக்காவில் உதயமாகின்றது என்னும் நற்செய்தியை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் ...
வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் நினைவு நாளும் 10-11-2023 அன்றையதினம் நடைபெற்றது. கல்லூரியில் உள்ள சரஸ்வதி தேவியின் திருவுருவச் சிலைக்கு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. பின்னர் தேவாரம் பாடப்பட்டதைத் தொடர்ந்து தேசியக் கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி ...