பு.கஜிந்தன் தேசிய நீதியில் கட்டுரைப் போட்டியில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி இரண்டாம் இடம் 2023 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக பாடசாலைக்களுக்கிடையில் நடாத்தபட்ட கட்டுரைப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பங்கு பற்றிய, யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் 10ம் தரத்தில் ...
பு.கஜிந்தன் வடமாகாண மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையத்தின் எற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊடக கற்கைநெறி மாணவர்களுக்கான மதுசாரம் மற்றும் போதைப் பொருள் பாவனைகள் தொடர் பாக விழிப்புணர்வூட்டும் செயலமர்வு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது மதுசாரம் ...
பு.கஜிந்தன் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்கும் முகமாக கவனயீர்ப்பொன்று யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவகத்தின் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு இடம்பெற்றது. இலங்கை அரசை சட்டவாட்சியை ...