`அசுரன்’, `விடுதலை 2′ திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கென் கருணாஸ். நடிப்பு மட்டுமின்றி சில திரைப்படங்களில் கென் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் கென் கருணாஸ் “யூத்” திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ...
2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பாகுபலி திரைப்படம். திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன், 2024-ம் ஆண்டு பான் இந்தியா படமாக வெளியாகி ‘ஹிட்’ அடித்த ‘கல்கி 2898 ஏ.டி.’ படத்தில் வில்லனாக நடித்து கலக்கி இருந்தார். அவரது வித்தியாசமான கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இதற்கிடை யில் ‘கல்கி’ படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி ...